எமது சங்கத்தின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கின்றோம்.
எனவே எங்களுடன் இணைந்து செயற்படுவதற்க்கு ஆர்வமுள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
எமது மாதாந்த அங்கத்தவர் ஒன்றுகூடல் ஒவ்வொருமாதமும் முதலாவது ஞாயிற்றுக்கிழமை.மாலை 18.00 மணிமுதல் 20.00 வரை நடைபெற்று வருகின்றது, இதில் நீங்களும் கலந்துகொண்டு உங்கள் கருத்துக்களையும் ஆக்கங்களையும் எம்முடன் பகிர்ந்து,இணைந்து செயற்பட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஒன்றுகூடல் நடைபெறும் இடம்.
Stadt Zürich, Quartierzenrum Aussersihl, Hohlstrasse 67
8004Zürich
natpuravusngam@gmail.com
077 467 47 75 /079 258 03 35
079 411 51 10 /076 408 57 74